தமிழ்நாடு மின்சார கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – உடனே விரையுங்கள்!!

0
தமிழ்நாடு மின்சார கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - உடனே விரையுங்கள்!!
தமிழ்நாடு மின்சார கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - உடனே விரையுங்கள்!!

தமிழ்நாடு மின்சார கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – உடனே விரையுங்கள்!!

தமிழ்நாடு மின்சாரம் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கார்ப்பரேஷன் லிமிடெட் (TNPFC) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியாகியது. அதில் Chief Risk Officer பணிகளுக்கு பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30-35 வயதிற்கு இடைபட்டவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN’s Best TNPSC Coaching Center

TNPFC கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் CA அல்லது ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதனுடன் Non-Banking Finance Company பணிகளில் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டும்.
TNPFC தேர்வு செயல்முறை :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் தேர்வு அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கி அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download TNPFC Job Notification PDF 2021

Download Application Form PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!