RRB NTPC தேர்வு – வயது வரம்பு, தகுதிகள், தேர்வு முறை விவரங்கள்!

0
RRB NTPC தேர்வு - வயது வரம்பு, தகுதிகள், தேர்வு முறை விவரங்கள்!
RRB NTPC தேர்வு – வயது வரம்பு, தகுதிகள், தேர்வு முறை விவரங்கள்!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்  தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான வகைகளை சார்ந்த பணிகளான ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட், அக்கவுண்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட், ஜூனியர் டைம் கீப்பர், டிரெயின் கிளார்க், கமர்ஷியல் அப்ரண்டிஸ், ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் பல பதவிகளுக்கு தேர்வை 2024ம் ஆண்டில் நடத்த திட்டமிட்டுள்ளது. RRB NTPC தேர்வானது குறிப்பாக இளங்கலை மற்றும் பட்டதாரி இரண்டு வகையான பதவிகளுக்காக நடத்தப்படும்.

TNPSC Group 4 Exam 2024: 9000+ கேள்விகளுடன் புதிய பேக்!!

RRB NTPC தேர்வில் கலந்து கொள்ள தேர்வர்களுக்கு 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். மேலும், பணி நிலையை பொறுத்து ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை மாதாந்திர ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு  CBT 1, CBT 2, திறன் சோதனை, ஆவண சரிபார்ப்பு ஆகிய 4 நிலைகளில் நடத்தப்படுகிறது. தேர்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயமானது RRB NTPC தேர்வில் CBT தேர்வு முறையில் தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!