Degree முடித்தவர்களுக்கு TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!

0
Degree முடித்தவர்களுக்கு TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - உடனே விண்ணப்பியுங்கள்!
Degree முடித்தவர்களுக்கு TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - உடனே விண்ணப்பியுங்கள்!
Degree முடித்தவர்களுக்கு TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!

TVS நிறுவனம் 05.05.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Territory Service Manager (2W), Senior Engineer Mobile App and Senior Engineer Web Apps ஆகிய பணிகளுக்கான இடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய தகவல்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TVS
பணியின் பெயர் Territory Service Manager (2W), Senior Engineer Mobile App and Senior Engineer Web Apps
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

TVS பணியிடங்கள்:

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள Territory Service Manager (2W), Senior Engineer Mobile App and Senior Engineer Web Apps பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TVS கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு ஏற்ப அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Information Science, Engineering போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவுகளில் Master, B.E, Bachelor’s Degree-யை பெற்றவராக இருக்கலாம்.

Best TNPSC Coaching Center – Join Now

TVS அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

TVS ஊதியம்:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.

TVS தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
TVS விண்ணப்பிக்கும் வழிமுறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!