MBA முடித்தவரா? டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காத்திருக்கும் பணிவாய்ப்பு!

0
MBA முடித்தவரா? டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காத்திருக்கும் பணிவாய்ப்பு!
MBA முடித்தவரா? டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காத்திருக்கும் பணிவாய்ப்பு!
MBA முடித்தவரா? டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காத்திருக்கும் பணிவாய்ப்பு!

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காலியாக உள்ள Cluster Planner பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த தனியார் துறை பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்
பணியின் பெயர் Cluster Planner
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
டிவிஎஸ் மோட்டார் நிறுவன காலிப்பணியிடங்கள்:

Cluster Planner பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

TVS Motor Company கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Master of Business Administration – MBA, Post Graduate Diploma in Management – PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Primary Responsibilities:
  • Implement quality process around customer experiences (buyer & non-buyer NPS, CLF and FnC)
  • Implement processes for assurance on process of network management for adequecy and effectiveness
  • Conduct review & control at dealership along with TMs and feedbacking to dealership for improvement and action
  • Provide crucial inputs towards customer experience, network management, training, engagement of dealership staff’s to COE
  • Ensure skill matrix based training at dealership
  • Deploy actions at dealerships derived through insights from COE
  • Improve retail within the cluster through continued interaction with field team and sharing results of dealer analysis
  • Co-create action plan along with dealer & TMs to achieve Platinum dealership status in QLQD
  • Support 5S & TPM culture initiatives at selected dealerships
  • Percolating audit culture
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் TVS இணையதளத்திற்கு சென்று பணி தொடர்பான அறிவிப்பை படித்து பார்த்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான இறுதி நாள் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இருப்பினும் விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.

Download Notification 2023

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!