TET PAPER II தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – முழு மாதிரி || Current Affairsக்கான Free Mock Test!!

0
TET PAPER II தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - முழு மாதிரி || Current Affairsக்கான Free Mock Test!!
TET PAPER II தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - முழு மாதிரி || Current Affairsக்கான Free Mock Test!!
TET PAPER II தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – முழு மாதிரி || Current Affairsக்கான Free Mock Test!!

ExamsDaily வலைதளத்தில் TET PAPER II தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் முழு மாதிரி தேர்வும், Current Affairsக்கான மாதிரி தேர்வும் நாளை (ஜன.8) நடைபெற இருக்கிறது. இந்த மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு:

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வின் Paper II தேர்வானது ஜனவரி 31ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் திருப்புதல் பயிற்சி வகுப்புகள் ExamsDaily வலைதளத்தில் 20 நாட்கள் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து TET PAPER II தேர்வுக்கான முழு மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. அத்துடன் Science, Maths மற்றும் Social Science பாடப்பிரிவினருக்கு என தனித்தனியாக நடைபெற உள்ளது.

இது மட்டுமல்லாமல், அனைத்து போட்டித்தேர்வுகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் Current Affairs-க்கான மாதிரி தேர்வும் நாளை நடைபெற உள்ளது. இதில் தேர்வில் இந்த வாரத்திற்கான (ஜனவரி 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை) நடப்பு நிகழ்வுகளுக்கான கேள்விகள் இடம்பெற்றிருக்கும். இந்த மாதிரி தேர்வை நீங்கள் முற்றிலும் இலவசமாக எழுதி கொள்ளலாம். இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்யவும்.

  • TET PAPER II FULL TEST MT01 (Science and maths): Click Here   
  • TET PAPER II FULL TEST MT01 (Social Science) : Click Here  
  • Weekly Current Affairs – (Jan 02-jan 06) : Click Here

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!