TVS வேலைவாய்ப்பு 2022 – 10th/12th/ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
TVS வேலைவாய்ப்பு 2022
TVS வேலைவாய்ப்பு 2022

TVS வேலைவாய்ப்பு 2022 – 10th/12th/ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 12.01.2022 முதல் 31.01.2022 அன்று வரை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. எனவே தகுதியானவர்கள் வயது வரம்பு, கல்வி தகுதி என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் Various
தேர்வு செயல் முறை Interview 
டிவிஎஸ் மோட்டார் நிறுவன காலிப்பணியிடங்கள் :

ஓசூரில்‌ உள்ள டிவிஎஸ்‌ மோட்டார்‌ கம்பனி நிறுவனத்திற்கு, Apprentice பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

Apprentice வயது வரம்பு :

Apprentice பணியிடங்களை நிரப்ப விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும்.

கொரோனா கட்டுப்பாடுகள் :

நேர்முகத்தேர்விற்கு வருபவர்கள்‌ இரண்டு தடுப்பூசிகளுக்கான சான்றிதழ்‌ கொண்டு வரவேண்டும்‌. கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிந்து, சானிடைசர்‌ உள்ளிட்ட முன்னேற்பாடுகளுடன்‌ சமூக இடைவெளியோடு பயணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

நேர்காணல் நடைபெறும் இடம் :

மேற்குறிப்பிட்ட தகுதி பெற்ற விருப்பமுள்ளவர்கள்‌ நேர்முகத்‌ தேர்விற்கு, ஓசூரில்‌ உள்ள டிவிஎஸ்‌ மோட்டார்‌ கம்பனி நிறுவனத்திற்கு, மேற்கண்ட தேதிகளில்‌ காலை 05:30 மணிக்கு அனைத்து சான்றிதழ்களுடன்‌ கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பு:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சலுகை விலையில்‌ சிற்றுண்டி, உணவு மற்றும்‌ போக்குவரத்து வசதி அளிக்கப்படும்‌. மேலும்‌ அவர்களுக்கு சீருடை மற்றும்‌ இதர சட்ட பூர்வமான பலன்களும்‌ வழங்கப்படும்‌.

மேற்குறிப்பிட்ட தேதிகளில்‌ வரமுடியாதவர்கள்‌ மற்றும்‌ “Campus Selection”-க்கு விருப்பமுள்ள ITI மற்றும்‌ பாலிடெக்னிக்‌ கல்வி நிறுவனங்கள்‌ TA @TVSMOTOR.Com என்ற மின்னஞ்சல்‌ முகவரிக்கு விண்ணப்பங்களையும்‌, தங்களது விருப்பத்தினையும்‌ தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!