Toshiba நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு – லட்சக்கணக்கில் சம்பளம்..!

0
Toshiba நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு - லட்சக்கணக்கில் சம்பளம்..!
Toshiba நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு - லட்சக்கணக்கில் சம்பளம்..!

Toshiba நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு – லட்சக்கணக்கில் சம்பளம்..!

Toshiba நிறுவனத்தின் சார்பில் காலியிடங்களை நிரப்புவதற்காக Off Campus Drive நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வேலை தேடும் இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம் என அறிவுறுத்தப்படுகிறது. இதில் Freshers களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் கலந்துகொள்ளலாம். Toshiba Off Campus Drive குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Toshiba Off Campus Drive
பணியின் பெயர் Trainee Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
Toshiba பணியிடங்கள்:

Toshiba நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Trainee Engineer பணிகளுக்கென பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Toshiba கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் BE/ B.Tech/ ME/ M.Tech (CSE/ ECE) முடித்திருக்க வேண்டும்.

Toshiba ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் முதல் ரூ.6.5 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Toshiba தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Online Technical Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

Toshiba விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Drive Apply Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!