யாரும் எதிர்பாராத வகையில் விரைவில் முடிவடையவுள்ள டாப் சீரியல் – ரசிகர்கள் ஷாக்!

0
யாரும் எதிர்பாராத வகையில் விரைவில் முடிவடையவுள்ள டாப் சீரியல் - ரசிகர்கள் ஷாக்!
யாரும் எதிர்பாராத வகையில் விரைவில் முடிவடையவுள்ள டாப் சீரியல் – ரசிகர்கள் ஷாக்!

ரசிகர்களின் மனதை கவர்ந்து ஒளிப்பரப்பாகும் பிரபல தொடர் தான் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் சில்லுன்னு ஒரு காதல் சீரியல். இந்த தொடர் வெற்றிக்கரமாக 500 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், தற்போது அந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

சீரியல் முடிவு:

தமிழ் சின்னத்திரை சீரியல்கள் என்றாலே தற்போது அனைத்து தரப்பினரும் பார்க்கும் அளவிற்கு புது கதைக்களத்துடன் இருக்கிறது. இளசுகள் முதல் பெருசுகள் வரை தினமும் சீரியல் எபிசோடுகளை பார்த்து வருகின்றனர். அந்த வகையில் பலரது மனதை கவர்ந்து கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “சில்லுனு ஒரு காதல்”.

அந்த முல்லையை விட இவங்க டக்கரா இருக்காங்களே.. தொடங்கப்பட்ட ஷூட்டிங் – லீக்கான புகைப்படம்!

Exams Daily Mobile App Download

இந்த சீரியல் ஒரு ஹிட் படத்தின் டைட்டிலை வைத்துள்ளதால் இளைஞர்களின் விருப்பமான சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோவாக நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி கேரக்டரில் நடிகர் சமீர் அகமதும், ஹீரோயினாக சுட்டி பெண் வேடத்தில் நடிகை தர்ஷினி கவுடாவும் நடித்து வருகின்றனர். 500 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், விஜே தீபிகா, நடிகர் ப்ரஜின் என பலர் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து கதையில் சுவாரசியத்தை அதிகரித்தனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அந்த வகையில் கடந்த வாரம் வரை பல திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது அந்த சீரியல் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் சீரியலின் இறுதி நாள் படப்பிடிப்பு காட்சிகள் குறித்த புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். மேலும் இந்த சீரியலுக்கு பதிலாக புது சீரியல் ஒன்று விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!