நகைபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…! மீண்டும் எகிறும் ஆபரணத் தங்கத்தின் விலை…!

0
நகைபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்...! மீண்டும் எகிறும் ஆபரணத் தங்கத்தின் விலை...!
நகைபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்...! மீண்டும் எகிறும் ஆபரணத் தங்கத்தின் விலை...!
நகைபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…! மீண்டும் எகிறும் ஆபரணத் தங்கத்தின் விலை…!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை:

தங்கத்தின் மீதான ஆர்வம் பெண்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் ஆண்கள் மத்தியிலும் அதிகம் காணப்படுகிறது என்றே சொல்லலாம். ஏனெனில் இன்றைய கால கட்டத்தில் ஆண்களும் தங்க நகை அணிவதை பெரும் மரியாதையாகவே கருதுகின்றனர்.

Exams Daily Mobile App Download

இன்றைய விலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து ரூபாய் 4,715 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 அதிகரித்து ரூபாய் 37,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் பயனர்கள் கவனத்திற்கு – இனி ப்ளூ டிக் பெற ரூ. 1600 கட்டணம்.. வெளியான ஷாக் தகவல்!

Follow our Instagram for more Latest Updates

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் 11 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5,144 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41,152 எனவும் விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு, ரூ.63 ஆகவும், கிலோவுக்கு ரூ.63,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!