Gold Rate: தாறுமாறாக ஏறிய தங்கம் விலை – ஷாக்கில் உறைந்த நகைப்பிரியர்கள்!

0
Gold Rate: தாறுமாறாக ஏறிய தங்கம் விலை - ஷாக்கில் உறைந்த நகைப்பிரியர்கள்!
Gold Rate: தாறுமாறாக ஏறிய தங்கம் விலை - ஷாக்கில் உறைந்த நகைப்பிரியர்கள்!
Gold Rate: தாறுமாறாக ஏறிய தங்கம் விலை – ஷாக்கில் உறைந்த நகைப்பிரியர்கள்!

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்ப்போம்.

தங்கம் விலை

தமிழகத்தில் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் புதிய புதிய உச்சத்தை தொடுகிறது. இருப்பினும் நகைப்பிரியர்கள் தங்கத்தை வாங்குவதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரிப்பதுடன், தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் சாமானிய மக்கள் எப்போது தங்கம் விலை குறையும் என்று காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டே வருகிறது. கடந்த 15ம் தேதி அன்று தங்கத்தின் விலை ரூ.43,040க்கு விற்பனையான நிலையில், நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43,400க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடி உயர்வை கண்டுள்ளது.

CISF படையில் அக்னி வீரர்களுக்கு இட ஒதுக்கீடு – வெளியான சூப்பரான தகவல்!

அதன்படி இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.25க்கும், இதே போல் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து சவரன் ரூ.43,600க்கும் விற்பனையாகிறது. இதே போல் வெள்ளியின் விலையும் கிராம் 40 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.73.10க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.73,100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!