TNSURB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? ஆன்லைன் மற்றும் நேரடி பயிற்சி வகுப்புகள்!

0
TNSURB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? ஆன்லைன் மற்றும் நேரடி பயிற்சி வகுப்புகள்!
TNSURB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? ஆன்லைன் மற்றும் நேரடி பயிற்சி வகுப்புகள்!
TNSURB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? ஆன்லைன் மற்றும் நேரடி பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy-யில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றனர். தற்போது நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் வகுப்புகள் நடைபெறுகிறது. தற்போது TNUSRB SI பணியிடத்திற்கான வகுப்புகள் நடைபெற உள்ளது.

TNSURB தேர்வர்கள் கவனத்திற்கு

கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசு போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அத்துடன் கடந்த 2 ஆண்டுகளாக அரசு போட்டி தேர்வுகள் நடைபெறவில்லை.
அதன்படி TNPSCயின் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் காவலர் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. அத்துடன் இதில் 444 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டி தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். அதனால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது. போட்டி தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy திறமையான
ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு தேர்வர்கள் தேர்வுக்கு தேவையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்பில் இணைவதற்கு குறைவான அளவில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. மேலும் எங்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் ஆர்வமுள்ள மற்றும் விருப்புள்ள தேர்வர்கள் இதில் கலந்து கொண்டு தேர்வில் தேர்ச்சி பெறலாம். மேலும் அரசு போட்டித் தேர்வினை சுலபமாக எதிர்கொள்ளும் வகையில் நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அனைத்து விதமான அரசு போட்டித் தேர்வுக்கும் எங்கள் Dexter Academyயில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. அத்துடன் ஆன்லைன் மற்றும் நேரடி முறையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அரசு போட்டித்தேர்வில் வெற்றி அடைய நினைப்பவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு சுலபமாக தேர்வில் வெற்றி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!