TNUSRB காவலர் தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

0
TNUSRB காவலர் தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
TNUSRB காவலர் தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) 2024 ஆம் ஆண்டிற்கான SIs of Police and Station Officers, Fire ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஜூன் மாதம் வெளியிட உள்ளது. இப்பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்த்தல் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்னறயில் இருந்தே தயாராகலாம். இந்தத் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் எங்கள் ExamsDaily இணையதளம் வழங்கி வருகிறது. இங்கு வழங்கப்படும் புத்தகத்தில் TNSURB பாடத்திட்டத்தின் படி அனைத்து கேள்விகளும் இடம் பெற்றிருக்கும். இந்த புத்தகம் மூலம் நீங்கள் இத்தேர்வை எளிதில் தேர்ச்சி பெற தேர்ச்சி பெற முடியும். மேலும் இது குறித்த ஏதேனும் சந்தேகங்கள் இருப்பேன் அதனை 9943588533 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!