TNUSRB முதல் SSC வரை – தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!

0
TNUSRB முதல் SSC வரை - தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!
TNUSRB முதல் SSC வரை - தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!

TNUSRB முதல் SSC வரை – தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!

அரசு போட்டி தேர்வு எழுதுவோருக்கு உதவிட எங்கள் வலைப்பதிவில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. முன் பதிவு செய்து கொண்டு கலந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TNUSRB முதல் SSC வரை ஆன்லைன் தேர்வு:

தமிழக காவல் துறையின் காலிப்பணியிடங்கள் யாவும் TNUSRB தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி, முன்னதாக PC பதவிக்கான அறிவிப்பு முன்னதாக வெளியாகி தேர்வுகளும் நடைபெற்று முடிந்து விட்டது. மருத்துவ தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் பணி நியமனம் வழங்கப்படவுள்ளது. அடுத்த கட்டமாக அடுத்த ஆண்டிற்கான PC பதவிக்கு அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் SSC ஆணையம் மூலமாக CGL தேர்வுக்கான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது. அதற்கான அதிர்வுகள் அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ளது. RRB மூலமாக குரூப் D தேர்வுகள் அடுத்த ஆண்டு 23.02.2021 ஆம் தேதி தேதி நடைபெறவுள்ளது. இந்ததேர்வுகளுக்கு தயராகி வருவோருக்கு உதவிட எங்கள் வலைப்பதிவில் ஆன்லைன் இலவச மாதிரி தேர்வினை நடத்த உள்ளோம். இந்த தேர்வுகள் வரும் 27.12.2021 (நாளை) காலை நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்ள விரும்புவோர் கீழே கொடுக்கபட்டுள்ள இணைய முகவரியினை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொண்டு நாளை தேர்வில் கலந்து கொள்ளலாம்.

TNUSRN PC Mock Test Link 2021

SSC CGL Mock Test Link 2021

RRB Group D Mock Test Link 2021

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!