TNUSRB PC தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNUSRB PC தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB PC தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB PC தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

TNUSRB தேர்வாணையத்தால் நடத்தப்படும் PC தேர்விற்கு 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அந்த தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் தலைசிறந்த பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை வழங்கி வருகிறது.

PC இலவச மாதிரித்தேர்வு:

தமிழகத்தில் காவல் துறையில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தேர்வுகள் நடத்தி பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட PC காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது அதற்கான எழுத்துத்தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் முடிவடைந்த நிலையில் தேர்வு முடிவுகளை தேர்வர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக காவல் துறையில் பல காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதனால் இந்த ஆண்டு 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட PC காலிப்பணியிடம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அந்த தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களின் நலன் கருதி தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை வழங்கி வருகிறது. இந்த இலவச ஆன்லைன் மாதிரி தேர்வினை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் தேர்வர்கள் நாளை காலை 10 மணியளவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வு எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNUSRB PC Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!