TNUSRB PC ஆக Best Online Classes 2022 – மிகக்குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!! உடனே JOIN பண்ணுங்க!!

0
TNUSRB PC ஆக Best Online Classes 2022 - மிகக்குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!! உடனே JOIN பண்ணுங்க!!
TNUSRB PC ஆக Best Online Classes 2022 - மிகக்குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!! உடனே JOIN பண்ணுங்க!!
TNUSRB PC ஆக Best Online Classes 2022 – மிகக்குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!! உடனே JOIN பண்ணுங்க!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித் தேர்வுக்குமான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் குறைந்த விலையில் கிடைக்கும். தற்போது TNUSRBயின் PC தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்பை பெறுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழக காவல்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடங்களில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. காவல்துறையில் 2180 பணியிடங்களும் மற்றும் புலனாய்வுத் துறையில் 1091 பணியிடங்களும், 161 சிறை வார்டர்களும் மற்றும் 120 தீயணைப்பு வீரர்களும் மொத்தமாக 3,552 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக TNUSRB தெரிவித்துள்ளது.

TNUSRB PC பணியிடத்திற்கு எழுத்து தேர்வு , உடற்தகுதித்தேர்வு, நேர்முகத்தேர்வு உள்ளிட்ட தேர்வு முறைகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் முதற்கட்டமாக எழுத்து தேர்வானது 27.11.2022 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு நீங்கள் தயாராகி கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ExamsDaily வலைதளத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

பயிற்சி வகுப்பின் முக்கியத்துவம்:
  • ExamsDaily வலைதளத்தில் பயிற்சி வகுப்புகள் காலை,மாலை என இரு நேரங்களிலும் நடைபெறுகிறது.
  • இதில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு தேர்வுக்குரிய அனைத்து பாடங்களும் சிறப்பான முறையில் கற்பிக்கப்படுகிறது.
  • மேலும் தினமும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
  • மாணவர்களின் சந்தேகங்கள் உடனுக்குடன் தீர்க்கப்படுகிறது.

TNPSC Field Surveyor 2022 தேர்வில் நீங்கள் ஜெயிப்பதற்கு? Best Online Classes!! உடனே Join பண்ணுங்க!!

Exams Daily Mobile App Download

TNUSRB POLICE CONSTABLE 2022 (ONLINE CLASSES) ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும்

  • TN Police Online Class(Morning batch)  : Click Here
  • TN Police Online Class(Evening batch)  : Click Here

அத்துடன் Examsdaily வலைதளமானது TNUSRB PC தேர்வுக்குறிய TEST PACK வழங்கி வருகிறது.  இதில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளலாம்.

  • TNUSRB POLICE CONSTABLE 2022 TEST PACK  : Click Here
  • Contact Number : 8101 234 234

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!