TNPSC Field Surveyor 2022 தேர்வில் நீங்கள் ஜெயிப்பதற்கு? Best Online Classes!! உடனே Join பண்ணுங்க!!

0
TNPSC Field Surveyor 2022 தேர்வில் நீங்கள் ஜெயிப்பதற்கு? Best Online Classes!! உடனே Join பண்ணுங்க!!
TNPSC Field Surveyor 2022 தேர்வில் நீங்கள் ஜெயிப்பதற்கு? Best Online Classes!! உடனே Join பண்ணுங்க!!
TNPSC Field Surveyor 2022 தேர்வில் நீங்கள் ஜெயிப்பதற்கு? Best Online Classes!! உடனே Join பண்ணுங்க!!

ExamsDaily வலைத்தளத்தில் அனைத்து அரசு போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் (Online classes) நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் தற்போது TNPSC Field Surveyor 2022 தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் மூலமாக தேர்வு ஆனது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது Field Surveyor மற்றும் Draftsman பணியிடத்தில் காலியாக உள்ள 1089 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. TNPSC Field Surveyor பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த எழுத்து தேர்வானது Paper-I, Paper-II உள்ளிட்ட இரு வகையாக நடத்தப்படுகிறது. TNPSC Field Surveyor பணியிடத்திற்கான Paper-I, Paper-II தேர்வுகள் முறையே வருகிற நவம்பர் 6ம் தேதி அன்று காலை, மாலை என இரு நேரங்களில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Diploma in Civil Engineering படித்தவர்கள் மட்டுமே எழுத முடியும்.

TNPSC-இன் அனைத்து தேர்வுகளுக்கும் ஒரே Study Materials வேண்டுமா? முழு விபரம் இதோ!

Exams Daily Mobile App Download

ExamsDaily வலைதளத்தில் TNPSC Field Surveyor தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் நீங்கள் இப்போதே இணைந்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அந்த வகையில் ExamsDaily வலைதளத்தின் (TNPSC Field Surveyor Exam Online Class 2022) ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.

Examsdaily வலைதளமானது TNPSC Group Surveyor 2022 தேர்வுக்குரிய Test Pack, Mock Tests மற்றும் Test Bytes உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது.

  • TNPSC Field Surveyor 2022 (Test Pack) : Click Here          
  • TNPSC Field Surveyor 2022 (Test Bytes) : Click Here
  • TNPSC Field Surveyor 2022 (Mock Test) : Click Here
  • For More Details : 8101 234 234

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!