TNUSRB PC 2023 Result – அதிகாரப்பூர்வ வெளியீடு!!

0
TNUSRB PC 2023 Result - அதிகாரப்பூர்வ வெளியீடு!!
TNUSRB PC 2023 Result - அதிகாரப்பூர்வ வெளியீடு!!
TNUSRB PC 2023 Result – அதிகாரப்பூர்வ வெளியீடு!!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) ஆனது Group II பிரிவின் கீழ்வரும் Police Constable, Jail Warden & Fireman பதவிகளுக்கென நடைபெற்ற எழுத்து தேர்வின் இறுதி விடைக்குறிப்பும், முடிவுகளும் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் இப்பதிவின் மூலம் எளிமையாக பெற்றுக்கொள்ளலாம்.

TNUSRB Group II PC 2023:

தமிழக காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள Police Constable, Jail Warden & Fireman போன்றே Group II பிரிவின் கீழ்வரும் பதவிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 3359 காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது 08.08.2023 அன்று TNUSRB தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கான TNUSRB Group II 2023 எழுத்து தேர்வானது கடந்த டிசம்பர் மாதம் 10ம் தேதி நடத்தப்பட்டது. தற்போது இத்தேர்வின் முடிவுகளும், இறுதி கட்ட விடைக்குறிப்பும் இன்று (12.01.2023) வெளியிடப்பட்டுள்ளது.

தமிழா அரசு வேலை பெற வேண்டுமா?? Click Here

இதனை தேர்வர்கள் https://www.tnusrb.tn.gov.in/ என்ற TNUSRB-யின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தின் மூலம் எளிமையாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் இப்பதவிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்வு முறைகளான CV, PMT, ET & PET தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வு முறை நடைபெறும் தேதி ஆனது விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Download TNUSRB PC 2023 Result Link

Download TNUSRB PC 2023 Final Answer Key Link
Download TNUSERB PC 2023 Provisional Selection List  Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!