TNPSC ன் அனைத்து தேர்வுகளுக்கும் ஒரே தீர்வு – இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

0
TNPSC ன் அனைத்து தேர்வுகளுக்கும் ஒரே தீர்வு - இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

TNPSC தேர்வாணையம் அரசு துறைகளுக்கான பணியாளர்களை நியமனம் செய்யும் பொறுப்பு வகித்து வருகிறது. துறை வரியாக உள்ள பணியிடங்களுக்கு தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. TNPSC ன் அனைத்து தேர்வுகளுக்கும் பலரும் தயாராகி வருகிறார்கள். இது போன்ற அனைத்து TNPSC  தேர்வுகளுக்கும் ஒரே இடத்தில்  நீங்கள் பயிற்சியை பெற்றுக் கொள்ள முடியும்.

Dexter Academy பயிற்சி நிறுவனம் அனைத்து நிலை TNPSC தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அனுபவம் நிறைந்த பயிற்றுநர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். மிகவும் குறைவான கட்டணத்தில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. வகுப்பில் இணைவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form ல் உங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!