தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ரூ.10,000/- ஊக்கத்தொகையுடன் வேலை !
மத்திய அரசின் கீழ் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் திருநெல்வேலி கோவில்பட்டி கிளையில் Welder (Gas & Electric) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NAPS – TNSTC |
பணியின் பெயர் | Welder (Gas & Electric) |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
TNSTC காலிப்பணியிடங்கள் :
TNSTC கழகத்தில் மேற்கூறப்பட்ட Welder (Gas & Electric) பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
TNSTC கல்வித்தகுதி :
- மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 08 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
- மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
NAPS ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.