அரசு போக்குவரத்து கழகத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை – உதவித்தொகையுடன் பணிகள்..!

0
அரசு போக்குவரத்து கழகத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை - உதவித்தொகையுடன் பணிகள்..!
அரசு போக்குவரத்து கழகத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை - உதவித்தொகையுடன் பணிகள்..!

அரசு போக்குவரத்து கழகத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை – உதவித்தொகையுடன் பணிகள்..!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் Mechanic (Motor Vehicle) பணிகளுக்கு 8 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்(TNSTC)
பணியின் பெயர் Mechanic (Motor Vehicle)
பணியிடங்கள் 8
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
TNSTC பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) சார்பில் வெளியான அறிவிப்பில் Mechanic (Motor Vehicle) பணிகளுக்கு 8 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TNSTC கல்வித்தகுதி:

வெளியாகியுள்ள அறிவிப்பின்படி அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

சிறந்த TNPSC Coaching Centre – Join Now

TNSTC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.6,000/- முதல் ரூ. 7,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNSTC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

TNSTC விண்ணப்பிக்கும் முறை :

விருப்பம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification PDF

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!