L&T Infotech நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் ..!

0
L&T Infotech நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்
L&T Infotech நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

L&T Infotech நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

லார்சன் & டூப்ரோ இன்ஃபோடெக் லிமிடெட் நிறுவனத்திலிருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. L&T வேலைவாய்ப்பு அறிவிப்பில் Senior Software Engineer, Specialist, Senior Specialist, Manager, Associate Principal போன்ற பல்வேறு பண்ணிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு படித்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தேவையான முழு தகவல்களையும் இப்பதில்வில் கொடுத்துள்ளோம். விருப்பம் உள்ளவர்கள் இப்பதிவை வாசித்து தெரிந்து கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Larsen & Toubro Infotech Ltd (L&T)
பணியின் பெயர் Senior Software Engineer, Specialist, Senior Specialist, Manager, Associate Principal & Various
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
L&T காலிப்பணியிடங்கள் :

வெளியிடப்பட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பில் Senior Software Engineer, Specialist, Senior Specialist, Manager, Associate Principal போன்ற பணிகளுக்கு பல்வேறு காலி பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவில் தெரிவிக்கப்[பட்டுள்ளது.

Larsen & Toubro கல்வித் தகுதி :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Master’s degree / Engineering அல்லது ஏதேனும் ஒரு Degree முடித்திருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

லார்சன் & டூப்ரோ அனுபவம் :

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணியை பொறுத்து அதற்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் அனுபவம் கட்டாயம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

லார்சன் & டூப்ரோ ஊதியம் :

தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் தகுதி மற்றும் தேர்வாகும் பதவியின் அடிப்படையில் ஊதிய தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Larsen & Toubro தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் INTERVIEW அல்லது TEST வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

L&T விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதி நிறைந்த பட்டதாரிகள் கீழே கொடுத்துள்ள L&T தளத்தின் இணைப்பின் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

L&T Notification & Apply LINK

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!