TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!!

0
TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!!
TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!!
TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!!

TNSRLM கீழ்‌, மதுரை மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில்‌ வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது. இதில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள்‌ நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .இப்பணிக்கு, தகுதியான பெண் விண்ணப்பத்தார்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நாளை இறுதி நாள் (30.12.2022) என்பதால் இன்றே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு விவரம்:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Block Coordinator பணிக்கு என மொத்தம் 09 பணியிடங்கள் கலிப்பாணியிடங்களாக ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 35 ஆக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

Block Coordinator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.மேலும் MS Office சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். குறிப்பாக பணி சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

10ம் வகுப்பு முடித்தவர்களா நீங்கள்? உங்களுக்கு வேலை வாய்ப்புகள் இதோ!

விண்ணப்பதாரர்கள் சொந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். Block Coordinator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் ஆஃப்லைனில் 30.12.2022க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Special Offer on TNUSRB SI Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!