எட்டாம் வகுப்பு முடித்தவரா? ரூ.58,100/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!

2
எட்டாம் வகுப்பு முடித்தவரா? ரூ.58,100/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!
எட்டாம் வகுப்பு முடித்தவரா? ரூ.58,100/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!
எட்டாம் வகுப்பு முடித்தவரா? ரூ.58,100/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!

Office Assistant எனப்படும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த அறிவிப்பின் படி, 5 பணியிடங்கள் இப்பதவிக்கு காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Office Assistant வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் (TNSIC) Office Assistant பதவிக்கு என 05 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • 01.07.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கு மேல் உள்ளவராகவும், 32 வயதிற்கு கீழ் உள்ளவராகவும் இருப்பது அவசியமானது ஆகும். மேலும் MBC / DNC / BC பிரிவினருக்கு 02 ஆண்டுகள் எனவும் SC பிரிவினருக்கு 05 ஆண்டுகள் எனவும் வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தை சேர்ந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • Level – 1 என்ற ஊதிய அளவின் படி, Office Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.15,700/- முதல் ரூ.58,100/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
  • நேர்முக தேர்வு மூலம் Office Assistant பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 02.09.2022 என்ற இறுதி நாளுக்குள் www.tnsic.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும்.

Download Notification 

Download Application 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!