தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் தினசரி ரூ.3000/- ஊதியத்தில் வேலை !
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியாகி இருந்தது. அதில் State Quality Monitors (Roads) பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பணிகளுக்கு விண்ணப்பிங் தற்போது கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNRD வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பத்தாரகள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- B.Tech/ BE (Civil Engineering/ Mechanical Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் road laying பணிகளில் 25 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- நாள் அடிப்படையில் அதிகபட்சம் ரூ.3000/- வரை (ஒரு நாளிற்கு) சம்பளம் வழங்கப்பட உள்ளது.
- விண்ணப்பத்தாரர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 30.07.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அவகாசத்தினை தற்போது 06.08.2021 அன்று வரை நீட்டித்து உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.