தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2020

1

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2020

தமிழக அரசில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

திருவண்ணாமலை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பூர், தேனி, தூத்துக்குடி, கடலூர், நாமக்கல், கரூர், மதுரை ஆகிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, இத்தகைய மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பப்படுகிறது.

வயது வரம்பு:

1 ஜூலை 2020 தேதியின்படி, அதிகபட்சமாக 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குறிப்பிட்டவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

கட்டுமான வரைதொழில் அலுவலர் துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். அதாவது, ITI Civil Draughtsman படித்திருக்க வேண்டும்.

மாவட்டம் கிளிக் செய்யவும்
நாகப்பட்டினம் கிளிக் செய்யவும்
திருவள்ளூர்கிளிக் செய்யவும்
அரியலூர்கிளிக் செய்யவும்
புதுக்கோட்டைகிளிக் செய்யவும்
கிருஷ்ணகிரி கிளிக் செய்யவும்
மதுரைகிளிக் செய்யவும்
விருதுநகர்கிளிக் செய்யவும்
சிவகங்கைகிளிக் செய்யவும்
இராமநாதபுரம் கிளிக் செய்யவும்
சேலம்கிளிக் செய்யவும்
தூத்துக்குடிகிளிக் செய்யவும்
விழுப்புரம்கிளிக் செய்யவும்
திருநெல்வேலிகிளிக் செய்யவும்
திருவண்ணாமலைகிளிக் செய்யவும்
கடலூர்கிளிக் செய்யவும்
திருப்பூர்கிளிக் செய்யவும்
தேனிகிளிக் செய்யவும்
திருச்சிகிளிக் செய்யவும்
நாமக்கல்கிளிக் செய்யவும்
திண்டுக்கல்கிளிக் செய்யவும்
திருவள்ளூர்கிளிக் செய்யவும்
கரூர்கிளிக் செய்யவும்
தமிழ் நாட்டில் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here