TNRD அரியலூர் Recruitment 2020

0
TNRD அரியலூர் Recruitment 2020
TNRD அரியலூர் Recruitment 2020

TNRD அரியலூர் Recruitment 2020

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் (அரியலூர் மாவட்டத்திற்குட்டபட்ட) ஆகியவை இணைந்து காலியாக உள்ள பதிவு எழுத்தர் / உதவியாளர் மற்றும் பிற பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை 09.02.2020 வரை சமர்ப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் :

மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்களாவர்

கல்வி தகுதி :

8 / 10 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்

ஊதிய விவரம் :

  • Record Clerk: Rs. 15,900/- to Rs. 50,400/-
  • Assistant: Rs.15, 700/- to Rs. 50,000/-
  • Driver: Rs. 19,500/- to Rs. 62,000/-

TNRD Ariyalur Panchayat Secretary Recruitment 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here