திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி வேலைகள் 2020

0
திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி வேலைகள் 2020
திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி வேலைகள் 2020

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள 11 சாலை ஆய்வாளர் பணிகளுக்கான பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 24.01.2020 முதல் 25.02.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

11 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

01.07.2020 கணக்கீட்டின்படி 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

ITI / Civil தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 19500 /- முதல் ரூ. 62000 /- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு நுழைவுச்சீட்டு விரைவில் வழங்கப்படும்.

TNRD Tiruvannamalai Recruitment 2020

Application Form – Click Here

Official Site – Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here