விழுப்புரத்தில் ஊரக வேலைவாய்ப்புகள் 2020

1
விழுப்புரத்தில் ஊரக வேலைவாய்ப்புகள் 2020
விழுப்புரத்தில் ஊரக வேலைவாய்ப்புகள் 2020

விழுப்புரத்தில் ஊரக வேலைவாய்ப்புகள் 2020

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள 24 ஜீப் டிரைவர், நைட் வாட்ச்மேன் & அலுவலக உதவியாளர் பணிகளுக்கான பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 05.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

29 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 15700 /- முதல் ரூ. 62000 /- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Notification Download Link

Click Here  To Download For Driver

Click Here  To Download For Office Assistant

Click Here  To Download For Watchman

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here