தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை வேலைவாய்ப்பு 2022 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை வேலைவாய்ப்பு 2022 - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை வேலைவாய்ப்பு 2022 - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை வேலைவாய்ப்பு 2022 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

ஈப்பு ஒட்டுநர்‌ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறையில் இருந்து சமீபத்தில் வெளியானது. இந்த தமிழக அரசு பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை இனி கால தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNRD வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • ஈப்பு ஒட்டுநர்‌ பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 8-ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. மேலும் தகுதியான ஒட்டுநர்‌ உரிமம்‌ பெற்றிருக்க வேண்டும்.
  • 01.07.2022 அன்றுள்ளவாறு, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
  • இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.19500 – ரூ.62000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

LIC HFL Assistant Manager வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்குரிய தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!