LIC HFL Assistant Manager வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
LIC HFL Assistant Manager வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
LIC HFL Assistant Manager வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
LIC HFL Assistant Manager வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

உதவி மேலாளர் எனப்படும் Assistant Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து கடந்த மாதம் வெளியானது. இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LIC HFL Assistant Manager வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Assistant Manager – Web Developer பதவிக்கு ஒரு பணியிடம், Assistant Manager – Business Analyst பதவிக்கு ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • Web Developer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 26 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். மற்றும் Business Analyst விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 30 முதல் 36-க்குள் இருக்க வேண்டும்.
  • மேற்கண்ட Web Developer பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து MCA, B.E. / B. Tech / B. Sc. in the field of Computer Science/IT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Business Analyst Assistant Manager பதவிக்கு முழு நேர பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் Online Technical Skill Test மற்றும் Interview ஆகிய இரண்டு தேர்வு செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Flipkart நிறுவனத்தில் CA முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – அரியவாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் 15.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!