அரசு போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வுகள்..!

0
அரசு போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வுகள்..!
அரசு போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வுகள்அரசு போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வுகள்..!..!

அரசு போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வுகள்..!

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளிவராத சூழலிலும் பலர் தயாராகி வருகின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் உதவும் வகையிலும் எங்கள் நிறுவனத்தின் சார்பில் Mock Test நடத்தப்பட்டு வருகிறது. மற்ற பாடங்களை தொடர்ந்து நாளை நடப்பு நிகழ்வுகள் குறித்து Mock Test நடத்தப்படவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.

Mock Test:

தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பலரை அரசு பணி பெறுவதற்கு தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றனர். சமீபத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 4 பணி தேர்வுகளுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. ஏராளமானோர் இந்த போட்டி தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு Mock Test அதிக மதிப்பெண் பெற உறுதுணையாக இருந்து வருகிறது.

மற்ற பாடங்களை போலவே நடப்பு நிகழ்வுகளும் தேர்வில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. எனவே தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் நடப்பு நிகழ்வுகளுக்கு Mock Test நடத்தப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் நாளை நடைபெறும் தேர்வில் கலந்து கொண்டு பயனடையும் படி அறிவுறுத்துகிறோம். நாளை நடைபெறவுள்ள Mock Test ல் திங்கள் முதல் வெள்ளி வரை நடந்த நிகழ்வுகள் குறித்து வினாக்கள் கேட்கப்படும். இந்த Mock Test ல் கலந்து கொள்ள முன்பதிவு செய்வது கட்டாயமானதாகும். முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

Mock Test

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!