TNPSC தேர்விற்கு படித்து கொண்டிருப்பவரா? – தமிழில் தேர்ச்சி பெற முக்கிய குறிப்புகள்..!

0
TNPSC தேர்விற்கு படித்து கொண்டிருப்பவரா - தமிழில் தேர்ச்சி பெற முக்கிய குறிப்புகள்..!
TNPSC தேர்விற்கு படித்து கொண்டிருப்பவரா - தமிழில் தேர்ச்சி பெற முக்கிய குறிப்புகள்..!

TNPSC தேர்விற்கு படித்து கொண்டிருப்பவரா? – தமிழில் தேர்ச்சி பெற முக்கிய குறிப்புகள்..!

Exams Daily வலை தளமானது அரசு பணி தேர்வுக்கு தயார் ஆகுபவர்களுக்கு உதவும் வகையில் Study Material வழங்கி வருகிறது.6ம் வகுப்பு, 7ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பொது தமிழ் பாடத்திற்கான Study Material கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

TNPSC Study Material:

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் குரூப் 1, குரூப் 2, 2A, குரூப் 4 போன்ற பிரிவு அடங்கும். அரசு பணி பெறுவதை கனவாக கொண்டு ஏராளமானோர் தேர்வுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வுகளில் தேர்வானவர்கள் அரசு பணிகளில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். தற்போது குரூப் 2 பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து குரூப் 4 பணிக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட்து வருகிறது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Center – Join Now

குரூப் 4 தேர்வு மூலம் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman)ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் Exams Daily வலைத்தளமானது Study Material வழங்கி வருகிறது. தற்போது 6ம் வகுப்பு, 7ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பொது தமிழ் பாடத்திற்கான Study Material பெறுவதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் பெற்று பயனடையலாம்.

6ம் வகுப்பு பொது தமிழ் இலக்கணம்

7ம் வகுப்பு பொது தமிழ் இலக்கணம்

8ம் வகுப்பு பொது தமிழ் இலக்கணம்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!