வைணவத்தின் கருத்துகள் மற்றும் பிரிவுகள் 

0

வைணவத்தின் கருத்துகள் மற்றும் பிரிவுகள்

 • விஷ்ணுவே கடவுள். வடகலை வேதசாத்திரத்திற்கும், தென்கலை ஆழ்வார் பாடல்களுக்கும் முக்கியம் தருவார்கள்.
 • வடகலையை தோற்றுவித்தவர் – வேதவியாசர்
 • தென்கலையை தோற்றுவித்தவர் – மணவாளமாமுனிகள்.
 • இதிலுள்ள குறிகள் ஐந்து. இதனை பஞ்சசம்ஸ்காரம் என்பர். அவை தாபம், புண்ட்ரம், நாமம், மந்திரம், அர்ச்சனம்.
 • வைணவம் கூறும் முக்கிய பொருட்கள் ஐந்து. அவை பஞ்சகம் எனப்படும்.
  அடைபவன் ஜீவன் ஸ்வஸ்ரூபம்
  அடையப்படுவது விஷ்ணு பரஸ்வரூபம்
  பயன் முடிவிலா இன்பம் புருஷார்த்த சொரூபம்
  உபாயம் பக்தி உபாய சொரூபம்
  இடையூறு சாஸ்திர விரோத செயல்கள் விரோதி சொரூபம்
 • முப்பொருள் உண்மைகள் (அ) தத்துவத்திரயம் – ஈஸ்வரன், சித்து, அசித்து.
 • உயிர்கள் நான்கு பிரிவு. அணு, ஞானம், ஆனந்தம், அமலம்.
 • மந்திரங்கள் – அஷ்டாட்சரி, ஷடாட்சரி, துவாதசாட்ஷரி.
 • உட்சமயங்கள் – ஆறு. அவை 1)யாதவம் 2)மாயாதவம் 3)ஹிரண்யகர்ப்பம் 4)இராமனுஜீயம் 5)பாஸ்கரம் 6)தத்துவம்.
 • விஷ்ணு – எங்கும் நிறைந்தவர். இரட்சகர். படைத்து, காத்து, நிற்பவர். பஞ்சாட்சரத்தில் இறைவன் அரூபியாய் ஞானவடிவினராய் ஆதிமூலபொருளாய் எங்கும் நிறைந்துள்ளார்.
 • தத்துவங்கள் 24. விஷ்ணு 25-ம் தத்துவமாக பரவாசுதேவ சொரூபமாக இருக்கின்றார்.
 • இவரது வியூகாவதாரங்கள் – வாஸ{தேவர், சங்கர்ஷணர், பிரத்யும்னர், அநிருத்தர் என நான்காகும்.
 • இவரின் தசாவதாரங்கள் – மச்ச, கூர்ம, வராக, நரசிங்க, வாமன, பரசுராம, தசரதராம, பலராம, கிருஷ்ண, கல்கி.
 • ஆதிசேஷன் மீது யோகநித்திரை செய்கிறார். இவர் வைகுண்டத்தில் பரவாஸ {தேவராய் இருந்து உந்தி தாமரையிலிருந்து பிரம்மாவை உண்டாக்கி உலகை படைத்து, பிரம்மாவிடமிருந்து ருத்ரனை உண்டாக்கி சம்ஹாரம் செய்கின்றார்.
 • விஷ்ணு தாமே காத்தல் தொழிலைச் செய்கின்றார்.

PDF Download

TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

TNPSC Current Affairs in Tamil 2018

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!