TNPSC யில் 7 ஆம் வகுப்பு முடித்தவருக்காக காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
TNPSC யில் 7 ஆம் வகுப்பு முடித்தவருக்காக காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
TNPSC யில் 7 ஆம் வகுப்பு முடித்தவருக்காக காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
TNPSC யில் 7 ஆம் வகுப்பு முடித்தவருக்காக காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது சமீபத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் (RIMC Exam) ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேருவதற்கு நுழைவுத்தேர்வு அறிவித்தது. இதற்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்திய ராணுவக் கல்லூரி நுழைவுத்தேர்வு விவரங்கள்:
TNPSC RIMC கல்வித்தகுதி :

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏழாம் வகுப்பு படிப்பவராக அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC RIMC வயது வரம்பு :

01.01.2023ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 11 ½ என்றும் அதிகபட்ச வயதானது 13 என்றும் நிர்ணயிங்கப்பட்டுள்ளது. 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC RIMC தேர்வு தேதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு நடத்தப்படும் English, Mathematics and General Knowledge ஆகியவற்றுக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் 04.06.2022ம் தேதி மு.ப மற்றும் பி.ப நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC RIMC விண்ணப்ப கட்டணம்:

பொது விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 600/- மற்றும் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.555/- வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC RIMC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து Controller of Examinations, Tamil Nadu Public Service Commission, TNPSC Road, Park Town, Chennai-600 003 என்கிற முகவரிக்கு அனுப்ப வேண்டும். எனவே இப்பணிக்கு நாளை இறுதி நாள் (25.04.2022) என்பதால் இன்றே விண்ணப்பித்து பயனடையலாம்.

Download TNPSC RIMC Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!