TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்.. திருத்தப்பட்ட வருடாந்திர அட்டவணை – குரூப் 1 தேர்வு விவரம் வெளியீடு!

0
TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்.. திருத்தப்பட்ட வருடாந்திர அட்டவணை - குரூப் 1 தேர்வு விவரம் வெளியீடு!
TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்.. திருத்தப்பட்ட வருடாந்திர அட்டவணை - குரூப் 1 தேர்வு விவரம் வெளியீடு!
TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்.. திருத்தப்பட்ட வருடாந்திர அட்டவணை – குரூப் 1 தேர்வு விவரம் வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது திருத்தப்பட்ட வருடாந்திர அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பக்கத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வருடாந்திர அட்டவணை:

அண்மையில் TNPSC 2023ம் ஆண்டுக்கான வருடாந்திர அட்டவணையை வெளியிட்டது. இந்த அட்டவணையில் குரூப் 1 மற்றும் 2 குறித்த எந்த ஒரு விவரமும் இடம் பெறவில்லை. இது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் காலிப்பாணியிடங்களின் எண்ணிக்கையும் 1750 என்ற அளவிலேயே இருந்தது. தேர்வர்கள் பலரும் காலிபணியிடங்களை அதிகரிக்க தேர்வாணையத்திடம் கோரிக்கை வைத்தனர்.

இந்தியாவில் தனியார்மயமாகும் பொதுத்துறை வங்கிகள்.. அரசின் முடிவு இதுதான் – மத்திய அமைச்சர் பதில்!

இந்நிலையில் TNPSC திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் குரூப் 1 தேர்வு குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளது. அதன்படி குரூப் 1 தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 2023ல் வெளியிடப்படும். முதல்நிலை தேர்வு நவம்பர் மாதமும், முதன்மை தேர்வு ஜூலை 2024ல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 1 தேர்வு முதல்நிலை தேர்வு முடிவுகள் 2024 மார்ச் மாதமும், முதன்மை தேர்வு முடிவுகள் 2024 நவம்பர் மாதமும் வெளியாகும் என TNPSC தெரிவைத்துள்ளது. திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை தேர்வர்கள் கீழே உள்ள நேரடி லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Revised Annual Planner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!