TNPSC வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,13,500/- || விண்ணப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு !

0
TNPSC வேலைவாய்ப்பு - சம்பளம் ரூ.1,13,500 விண்ணப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு !
TNPSC வேலைவாய்ப்பு - சம்பளம் ரூ.1,13,500 விண்ணப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு !

TNPSC வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,13,500/- || விண்ணப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது CSSSE சேவை துறையில் உள்ள காலியிடங்கள் மற்றும் தமிழ்நாடு பொது துணை சேவையில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை கடந்த மாதத்தில் வெளியிட்டது. அதில் Computor–cumvaccine store keeper, Block Health Statistician, Statistical Assistant மற்றும் Research Assistant ஆகிய பதவிகளுக்கு மொத்தமாக 199 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNPSC கல்வித்தகுதி:
  • Research Assistant பணிக்கு Economics/ Econometrics/ Statistics/ Business Administration/ Mathematics/ Social work/ Sociology/ Anthropology/ Agricultural Economics/ Public Administration பாடப்பிரிவில் Post-Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Computor–cum Vaccine Store Keeper பணிக்கு Statistics/ Mathematics பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் Statistics பணிகளில் நல்ல அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

  • Block Health Statistician பணிக்கு Statistics/ Mathematics/ Economics பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Statistical Assistant பணிக்கு Mathematics/ Statistics பாடங்களில் Masters degree பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் computer statistical tools அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TNPSC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் 01.07.2021 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,13,500/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் அனைவரும் எழுத்துத்தேர்வின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.
  • Paper I மற்றும் Paper II என இரண்டு கட்டமாக நடைபெறவுள்ள இத்தேர்வுகள் Research Assistant பணிக்கு 22.01.2022 அன்றும் மற்ற பணிகளுக்கு 09.01.2022 அன்றும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் பதிவு கட்டணம் ரூ.150/- மற்றும் தேர்வு கட்டணம் ரூ.100/- ஆக செலுத்த வேண்டும்.

TNPSC Group 2/ 2A Free Online Mock Test 

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.11.2021 அன்று வரை ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். இன்றே அதற்கான கடைசி நாள் என்பதனால் உடனே பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC CSSSE Job Notification & Apply Link 2021

TNPSC Research Assistant Job Notification & Apply Link 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!