TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2022 – ஹால் டிக்கெட் வெளியீடு..!

0
TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2022 -  ஹால் டிக்கெட் வெளியீடு..!
TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2022 -  ஹால் டிக்கெட் வெளியீடு..!
TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2022 – ஹால் டிக்கெட் வெளியீடு..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் கட்டிடக்கலை உதவியாளர்/ திட்ட உதவியாளர் சார்நிலை பணிக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் கீழ் வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Architectural Assistant / Planning Assistant
பணியிடங்கள் 04
தேர்வு தேதி 8.1.2022
Status  Hall Ticket Released
தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு செயல்முறை :
  • பதிவு செய்வோர் அனைவரும் எழுத்துத்தேர்வின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.
TNPSC தேர்வு தேதி :

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING SUBORDINATE SERVICE துறையின் கீழ் Architectural Assistant / Planning Assistant பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 08.01.2022 அன்று நடைபெற உள்ளது. தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் தேர்வர்கள் தங்களை தயார்ப்படுத்தி கொள்ளும் வகையில் பாடத்திட்டம், தேர்வு மாதிரி என அனைத்தையும் வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

TNPSC Architectural Assistant / Planning Assistant ஹால் டிக்கெட் 2021 ஐ எவ்வாறு பதிவிறக்குவது?
  1. டி.என்.பி.எஸ்.சி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.
  2. முகப்புத் திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
  3. உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
  4. தேவையான வெற்றிடங்களை நிரப்பி உள்நுழையவும்
  5. ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
  6. ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.

Download TNPSC Exam Date 2022 

DOwnload TNPSC Hall Ticket 

Download Exam Syllabus

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!