TNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி அறிவிப்பு 2019 – 64 பணியிடங்கள்
TNPSC Group 4 OnlineTest
Series 2019
தமிழ்நாடு பொது பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 64 ஜூனியர் அறிவியல் அதிகாரி (Junior Scientific Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 21.06.2019 முதல் 22.07.2019 வரை விண்ணப்பிக்கலாம்.
TNPSC பணியிட விவரங்கள் :
மொத்த பணியிடங்கள் : 64
பணியின் பெயர் : ஜூனியர் அறிவியல் அதிகாரி (Junior Scientific Officer)
வயது வரம்பு: (As on 01.07.2019)
- SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs and Destitute Widows: வயது வரம்பு இல்லை
- Other Category: விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் எம்.எஸ்சி.(M.Sc), (தடய அறிவியல்) பட்டம் / எம்.எஸ்சி (M.Sc)- யில், உயிரியல், வேதியியல் அல்லது இயற்பியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.
ஊதிய விவரம்: Rs.36,900-1,16,600/-
விண்ணப்ப கட்டணம் :
- ஒரு முறை பதிவு கட்டணம்(One Time Registration Fee): RS.150/-
- தேர்வு கட்டணம் (Examination Fee): Rs. 150/-
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும்முறை: www.tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் 21.06.2019 முதல் 22.07.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
To Read in English : Click Here
முக்கிய நாட்கள் :
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள் | 21.06.2019 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் | 22.07.2019 |
விண்ணப்ப கட்டணத்திற்கான கடைசி தேதி | 24.07.2019 |
தேர்வு தேதி (Paper I) | 24.08.2019 FN 10.00 A.M. to 01.00 P.M |
தேர்வு தேதி (Paper II) | 24.08.2019 AN 02.30 P.M. to 04.30 P.M |
முக்கிய இணைப்புகள் :
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பதிவிறக்கம் |
அதிகாரப்பூர்வ வலைதளம் | கிளிக் செய்யவும் |
ஆன்லைன் விண்ணப்பம் | கிளிக் செய்யவும் |
Current Affairs 2019
Video in Tamil
To Follow
Channel – கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்