TNPSC JSO தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

0
TNPSC JSO தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
TNPSC JSO தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
TNPSC JSO தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம்‌ ஆனது இளநிலை அறிவியல்‌ அலுவலர்‌ பதவிக்கான  தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC JSO தேர்வு தேதி:

தமிழ்நாடு தடயவியல்‌ அறிவியல்‌ சார்நிலைப்‌ பணியில்‌ அடங்கிய இளநிலை அறிவியல்‌ அலுவலர்‌ பதவிக்கான, காலிப்பணியிடங்களில்‌ நேரடி நியமனம்‌ செய்வதற்கான கணினி வழித்‌ தேர்வு 23.07.2023 (முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகல்‌) நடைபெற உள்ளது.

TNPSC JSO தேர்வு நுழைவுச்சீட்டு 2023:

தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்‌ தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள்‌ ( Hall Ticket) தேர்வாணையத்தின்‌ இணைய தளங்களான  www.tnpsc.gov.in , www.tnpscexams.in ஆகியவற்றில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள்‌ தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்‌ (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண்‌ , பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடூ செய்து தேர்வுக்கூட அனுமதிச்‌ சீட்டினை ((Hall Ticket)) பதிவிறக்கம்‌ செய்ய முடியும்‌.

Download TNPSC JSO Hall Ticket 2023

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!