TNPSC Jailor 2022 தேர்வில் அதிக Cut Off Mark வாங்க வேண்டுமா? உங்களுக்கான Test Pack!!

0
TNPSC Jailor 2022 தேர்வில் அதிக Cut Off Mark வாங்க வேண்டுமா? உங்களுக்கான Test Pack!!
TNPSC Jailor 2022 தேர்வில் அதிக Cut Off Mark வாங்க வேண்டுமா? உங்களுக்கான Test Pack!!
TNPSC Jailor 2022 தேர்வில் அதிக Cut Off Mark வாங்க வேண்டுமா? உங்களுக்கான Test Pack!!

TNPSC Jailor பணியிடத்திற்கான தேர்வானது வருகிற டிசம்பர் 22ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இத்தேர்வில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் குறைந்த விலையில் Test Pack கிடைக்கிறது. இதனை பெறுவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Test Pack

தமிழ்நாடு சிறைத் துறையில் காலியாக இருக்கும் Jailor பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை TNPSC தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான எழுத்து தேர்வானது டிசம்பர் 22ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் கடுமையாக படித்து கொண்டு வருகின்றனர். இத்தேர்விற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? இதற்கு நீங்கள் தினமும் மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்க வேண்டும். இதனால் நீங்கள் போட்டித்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளுவதுடன் நீங்கள் மாதிரி தேர்வில் தவறுகளையும் தவிர்க்க முடியும்.

TNPSC Reporter தேர்விற்கான Test Pack – மிகக்குறைந்த விலையில்!! Don’t Miss It!!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அந்த வகையில் Examsdaily வலைதளத்தில் மிகக்குறைந்த விலைக்கு TNPSC Jailor தேர்வுக்கான Test Pack கிடைக்கிறது. இதனை பெற விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து இதில் ‘Buy Now’ என்பதை கிளிக் செய்து வாங்கி கொள்ளலாம். இந்த Test Pack-ஐ பயன்படுத்தி நீங்கள் தினமும் பயிற்சி செய்தால் உங்களின் கட் ஆப் மதிப்பெண்கள் அதிகரிக்கும். மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் Examsdaily வலைதளத்தில் Test Pack, Study Materials, Question Bank ஆகியவை கிடைக்கும்.

TNPSC JAILOR (TAMIL)  : Click Here

TNPSC JAILOR (ENGLISH) : Click Here 

For More Details : 8101 234 234

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!