TNPSC Reporter தேர்விற்கான Test Pack – மிகக்குறைந்த விலையில்!! Don’t Miss It!!

0
TNPSC Reporter தேர்விற்கான Test Pack - மிகக்குறைந்த விலையில்!! Don't Miss It!!
TNPSC Reporter தேர்விற்கான Test Pack - மிகக்குறைந்த விலையில்!! Don't Miss It!!
TNPSC Reporter தேர்விற்கான Test Pack – மிகக்குறைந்த விலையில்!! Don’t Miss It!!

தமிழ்நாடு சட்டமன்ற செயலகப் பணியகத்தில் English Reporter, Tamil Reporter உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வானது 21.12.2022 அன்று நடைபெற இருக்கிறது. இத்தேர்வில் வெற்றி பெற உங்களுக்கு குறைந்த விலையில்Test Pack வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் பெறுவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Test Pack

தமிழ்நாடு சட்டமன்றச் செயலகப் பணியகத்தில் English Reporter, Tamil Reporter உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம். அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் படித்து வருகின்றனர்.

இப்பணியிடத்திற்கான கணினி வழித்தேர்வானது 21.12.2022 அன்று நடைபெற இருக்கிறது. அதன்படி தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் தேர்வர்கள் கடுமையாக தங்களை தயார்ப்படுத்தி கொண்டு வருகின்றனர். இந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெற தொடர்ச்சியாக படிப்பதுடன் மாதிரி தேர்வுகளையும் தினமும் எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும். அப்போது தான் நீங்கள் எந்த இடங்களில் தவறு செய்கிறீர்கள் என்பதை கண்டறிய முடியும். அப்போது தான் உங்களால் தேர்வின் போது தவறு செய்யாமல் இருக்க இயலும்.

TNPSC தேர்வர்களே.. ரெடியா இருங்க.. 2023ல் நிரப்பப்படவுள்ள பம்பர் காலிப்பணியிடங்கள்!

Exams Daily Mobile App Download

நீங்கள் தினமும் பயிற்சி செய்து பார்க்க ExamsDaily வலைதளத்தில் உங்களுக்காக Test Pack குறைந்த விலைக்கு கிடைக்கும். இந்த Test Pack-ஐ நீங்கள் இப்போதே வாங்க கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து “Buy Now” என்பதை கிளிக் செய்து வாங்கி கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் Test Pack-கள் கிடைக்கும்.

TNPSC Reporter Exam 2022 Test Pack Click Here

For More Details : 8101 234 234.  

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!