டிஎன்பிஎஸ்சி ஐடிஐ முதல்வர் பாடத்திட்டம் – தேர்வு மாதிரி மற்றும் முக்கிய தகவல்களுடன்

0
டிஎன்பிஎஸ்சி ஐடிஐ முதல்வர் பாடத்திட்டம் - தேர்வு மாதிரி மற்றும் முக்கிய தகவல்களுடன்
டிஎன்பிஎஸ்சி ஐடிஐ முதல்வர் பாடத்திட்டம் - தேர்வு மாதிரி மற்றும் முக்கிய தகவல்களுடன்

டிஎன்பிஎஸ்சி ஐடிஐ முதல்வர் பாடத்திட்டம் – தேர்வு மாதிரி மற்றும் முக்கிய தகவல்களுடன்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது ITI Principal & Assistant Director of Training ஆகிய பணியிடங்களை நிரப்பிட சமீபத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. இப்பதவிகளுக்கான ஆன்லைன் பதிவுகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்த ஆன்லைன் பதிவுகளுக்கு 24.09.2021 வரும் அன்று வரை அவகாசம் அளிக்கப்படுகளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

இப்பதவிக்கான பணியிட தேர்வு மாதிரி மற்றும் அதற்குரிய பாடத்திட்டம் ஆகியவற்றினை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் ததேர்வர்கள் தங்கள் தேர்விற்கு தயாராகிக் கொள்ளுமடி கேட்டுக் கொள்கிறோம்.

TNPSC ITI Principal Notification PDF

Assistant Director தேர்வு செயல்முறை :
 • விண்ணப்பதாரிகள் அனைவரும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் சோதனைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
 • இந்த எழுத்துத்தேர்வு ஆனது வரும் 07.11.2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

TN Job “FB  Group” Join Now

TNPSC தேர்வு மாதிரி:

 

Subject Questions Marks Duration Minimum qualifying marks for selection
SCs, SC(A)s, STs, MBC(V)s, MBCs and DNCs, MBCs, BC(OBCM)s & BCMs Others
Paper –I  Basics of Engineering 200 300 3 Hours  171 228
Paper – II General Studies 100 200 2 Hours

TNPSC பாடத்திட்டம்:

BASICS OF ENGINEERING:
 • Mathematics
 • Engineering Physics
 • Engineering Chemistry
 • English
 • Basics Of Computer Engineering
 • Basics Of Civil And Mechanical Engineering
 • Basics Of Electrical & Electronics Engineering
 • Principles Of Management
 • Total Quality Management
 • Environmental Science & Engineering
GENERAL STUDIES
 • General Science
 • Current Events
 • Geography of India
 • History & Culture of India
 • Indian polity
 • Indian Economy
 • Indian National Movement
 • History, Culture, Heritage & Socio- Political Movements In Tamil Nadu
 • Development Administration In Tamil Nadu
 • Aptitude And Mental Ability

ஒவ்வொரு தலைப்பின் கீழ் விரிவான பாடங்களை கீழே உள்ள இணைய முகவரியினை கிளிக் செய்வதன் மூலம் பெற்று கொண்டு அவற்றின் வாயிலாக படிக்கலாம்.

Download TNPSC ITI Principal Syllabus PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!