TNPSC குரூப் 4 தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கிறீர்களா? இதை கண்டிப்பாக படிங்க!!

0
TNPSC GROUP 4 & VAO 2024 தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? - நெருங்கும் இறுதி நாட்கள்!

TNPSC:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் மூலமாக 6244 காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. மேலும், எதிர்பார்த்ததை காட்டிலும் மிகக் குறைவான பணியிடங்களே நிரப்ப திட்டமிட்டு இருக்கும் நிலையில் ஒரு பணியிடத்திற்கு மட்டுமே ஆயிரக்கணக்கானோர் போட்டியிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்வாளர்கள் நிச்சயமாக அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படிக்க துவங்க வேண்டும்.

EXAMSDAILY நிறுவனத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது. திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்படுவதால் நிச்சயமாக முதல் முயற்சியிலேயே உங்களால் வெற்றி பெற இயலும். மேலும், தேர்வில் எளிமையாக கேள்விகளுக்கு விடை அளிக்கும் விதமாக சில ட்ரிக்குகளும் உங்களுக்கு கற்பிக்கப்படும். இதுபோக பயிற்சிக்கு தேவையான புத்தகங்களும் நிறுவனத்தின் சார்பாகவே உங்களுக்கு வழங்கப்பட்டு விடும். இந்த பயிற்சி வகுப்புகள் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய 8101234234 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும். நீங்களும் பயிற்சி வகுப்பில் இணைந்து படிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!