TNPSC தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? ஈஸியாக படிக்க வேண்டுமா… அப்போ இத உடனே பண்ணுங்க!!!

0
TNPSC தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? ஈஸியாக படிக்க வேண்டுமா... அப்போ இத உடனே பண்ணுங்க!!!

TNPSC தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா…? ஈஸியாக படிக்க வழி தெரியலையா… இதோ உங்களுக்கான சூப்பர் சான்ஸ்……

தமிழகத்தில் மிக முக்கிய அரசுப் போட்டித் தேர்வாக TNPSC Group 4 கருதப்படுகிறது. இத்தேர்வானது பெரும்பாலான மக்கள் எழுத விரும்பக் கூடிய தேர்வாகும். எனவே இத்தேர்வுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான நபர்கள் விண்ணப்பிப்பது வழக்கமான ஒன்றாகும். இந்த வகையில் இவ்வாண்டு ஜூன் மாதம் 9ம் தேதி நடைபெறவுள்ள இத்தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் மேலான நபர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். இதனால் இவ்வாண்டு தேர்வில் வெற்றி பெற கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய கடும் சூழலை கடந்து எப்படியாவது வெற்றி அடைய வேண்டும் என்றும் தவிக்கும் நபர்களுக்கு Examsdaily என்னும் நிறுவனமானது பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகளில் நீங்கள் வீட்டிலிருந்தபடியே கூட கலந்து கொள்ளலாம். அதாவது Examsdaily நிறுவனமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இவ்வகுப்புகள் அனைத்தும் திறமைமிக்க ஆசிரியர்களால் நத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த வகுப்புகளில் இணையும் நபர்களுக்கு Book Materials, Test Pack ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இவ்வகுப்பு குறித்த கூடுதல் தகவலை அறிய விரும்பும் நபர்கள் கீழே தரப்பட்டுள்ள Form-ஐ முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!