TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

எங்கள் ExamsDaily வலைதளம் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது TNPSCயின் குரூப் 4 தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதனை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் மூலமாக அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில் குரூப் 4 பணியிடத்திற்கான தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வு ஒரே ஒரு நிலை கொண்ட தேர்வு என்பதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி கொண்டு வருகின்றனர். மேலும் இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதாலும் தமிழகம் முழுவதும் 22 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதனால் போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும்.

இவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளம் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி தற்போது குரூப் 4 & VAO தேர்வுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் முழு மாதிரி தேர்வு நாளை (ஜூலை 19) காலை நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான Answer Key நாளை (ஜூலை 19) மாலை எங்கள் ExamsDaily வலைதளத்தில் வெளியிடப்படும். இத்தேர்வை எழுதிய தேர்வர்கள் தங்களது கருத்துக்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form ல் தெரிவிக்கலாம்.

TNPSC Model Question Paper – 02

Answer TNPSC Model Answer Key 

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!