VSSC விண்வெளி மையத்தில் வேலை – ரூ.95,000/-சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
VSSC விண்வெளி மையத்தில் வேலை ரூ.95,000/-சம்பளம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் Research Scientist மற்றும் Project Associate-I பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் http://www.vssc.gov.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 22.04.2024 முதல் 06.05.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்
பணியின் பெயர் Research Scientist மற்றும் Project Associate-I
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.05.2024
விண்ணப்பிக்கும் முறை Online

VSSC காலிப்பணியிடங்கள்:

  • Research Scientist – 2 பணியிடங்கள்
  • Project Associate-I – 1 பணியிடம்

என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

  • Research Scientist – குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் M.Sc. degree in Meteorology / Atmospheric Science அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Associate-I – அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் M.Sc degree in Physics / Atmospheric Science / Meteorology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் – தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை!

விண்வெளி மைய பணிக்கான வயது வரம்பு:

Research Scientist பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகபட்ச வயது 28 க்குள் இருக்க வேண்டும். Project Associate-I பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகபட்ச வயது UR – 35, OBC – 38, SC / ST – 40, EWS – 35 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

VSSC சம்பள விவரம்:

  • Research Scientist – Level 10 – ரூ.95,000/-
  • Project Associate-I – ரூ. 31,000/- + HRA

தேர்வு செயல் முறை:

  • Screening/written test
  • Interview

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பங்கள் ஆன்-லைனில் மட்டுமே பெறப்படும். மேலும் அனைத்து தகவல் தொடர்புகளும் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல்/VSSC இணையதளம் மூலமாக மட்டுமே தெரிவிக்கப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தங்கள் மின்னஞ்சல் விவரங்களை சரியாக பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
  • ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, 22.04.2024 அன்று 10:00 மணி முதல் 06.05.2024 அன்று 17:00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!