TNPSC Group 4 தேர்வர்களின் கவனத்திற்கு – நுழைவுச் சீட்டு பற்றிய முக்கிய அறிவிப்பு!

1
TNPSC Group 4 தேர்வர்களின் கவனத்திற்கு - நுழைவுச் சீட்டு பற்றிய முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4 தேர்வர்களின் கவனத்திற்கு - நுழைவுச் சீட்டு பற்றிய முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4 தேர்வர்களின் கவனத்திற்கு – நுழைவுச் சீட்டு பற்றிய முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் Group 4 தேர்வை 24.07.2022 அன்று நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது Group 4 தேர்வுக்கான நுழைவு சீட்டை (Hall Ticket) TNPSC ஆணையம் ஆனது வெளியிட போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதைப் பற்றிய முழுமையான விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே TNPSC Group 4 தேர்வர்கள் அனைவரும் இப்பதிவை முழுமையாக படித்து தேவையான தகவலை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TNPSC நுழைவு சீட்டு பற்றிய அறிவிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 30.03.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில் (Advertisement No. 610 Notification No. 07/2022) தமிழ்நாடு நீதித்துறை அமைச்சர் பணியகம், தமிழ்நாடு சட்டமன்றம் செயலகம், தமிழ்நாடு சேரி கிளியரன்ஸ் வாரியம் அல்லாத தொழில்நுட்ப துணை சேவை மற்றும் தமிழ்நாடு

Exams Daily Mobile App Download

வீட்டு வசதி வாரியம் போன்ற அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் Village Administrative Officer, Junior Assistant, Typist, Steno-Typist போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 7301 பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய Group 4 தகுதி தேர்வு வருகின்ற 24.07.2022 அன்று நடைபெற உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த Group 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் 28.04.2022 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுக்கு 22 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் விண்ணப்பித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Group 4 தேர்வுக்கு முன் பதிவு செய்தவர்கள் தற்போது தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டு (Hall Ticket) இந்த வார இறுதிக்குள்

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. TNPSC ஆணையம் நுழைவு சீட்டு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதும் TNPSC Group 4 தகுதித் தேர்வுக்கு பதிவு செய்த நபர்கள் எங்களது Exams Daily இணையதள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Link-யை கிளிக் செய்து உங்களது நுழைவு சீட்டை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 TNPSC Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!