தமிழக ரயில்வே தகவல் அமைப்பு மையத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தமிழக ரயில்வே தகவல் அமைப்பு மையத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழக ரயில்வே தகவல் அமைப்பு மையத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழக ரயில்வே தகவல் அமைப்பு மையத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க !

ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் (CRIS) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Regional General Manager பணிக்கான பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் எளிமையான முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Centre For Railway Information Systems (CRIS)
பணியின் பெயர் Regional General Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி With in 15 Days
விண்ணப்பிக்கும் முறை Online

 

ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் பணியிடங்கள்:

ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்தில் (CRIS) Regional General Manager பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே நிரப்பப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download
Regional General Manager கல்வி விவரம்:

Regional General Manager பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Bachelors Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Regional General Manager அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அலுவலகங்களில் Traffic, Commercial Area போன்ற துறைகளில் SAG, NFSAG (IRTS) Officer பதவிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Regional General Manager வயது வரம்பு:

Regional General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கருதப்படுகிறது.

CRIS ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு Level l4 (as per 7th CPC Pay Matrix) என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

CRIS தேர்வு செய்யும் முறை:

Regional General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Ministry of Railway தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

CRIS விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

CRIS Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!