TNPSC குரூப் 4 தேர்வுக்கு ரெடியாக தொடங்கியாச்சா? – சூப்பர் சலுகை இதோ!

0
TNPSC குரூப் 4 தேர்வுக்கு ரெடியாக தொடங்கியாச்சா
TNPSC குரூப் 4 தேர்வுக்கு ரெடியாக தொடங்கியாச்சா? – சூப்பர் சலுகை இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது 2024ம் ஆண்டுக்கான தேர்வுகளின் உத்தேச பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி மாதம் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இத்தேர்வின் மூலமாக நிரப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி வாரியம் அறிவித்துள்ளது. தேர்வுகளுக்கு பல லட்சக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வரும் நிலையில் கடும் போட்டியிலும் எளிதாக வெற்றி பெறுவதற்கு ஒரு சூப்பர் வாய்ப்பு கிடைத்துள்ளது.

EXAMSDAILY பயிற்சி நிறுவனம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கான ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. ஆன்லைன் வகுப்புகள் ரூபாய் 6000 என்ற குறைந்த விலையில் புக் மெட்டீரியல்கள் மற்றும் டெஸ்ட் பேக்குடன் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது புத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். எனவே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தயாராக விரும்பும் தேர்வர்கள் EXAMSDAILY ஆன்லைன் கோர்ஸ் பேக்கில் இணைந்து தேர்வில் வெற்றியை பெற்று பயனடைந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!