TNPSC குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் – வெளியான முக்கிய அறிவிப்பு!

0
TNPSC குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் - வெளியான முக்கிய
TNPSC குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் – வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியாக இருக்கிறது.

TNPSC தேர்வு

தமிழகத்தில் அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது.TNPSC மூலமாக குரூப் 1 முதல் குரூப் 8 வரை தேர்வுகளும், மற்ற துறை சார்ந்த தேர்வுகளும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை  தேர்வாணையம் சில வாரங்களுக்கு முன் வெளியிட்டது.

அதில் மொத்தம் 19 வகையான தேர்வுகளுக்கான அட்டவணை வெளியாகி இருக்கிறது. அதன் படி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் எண்ணிக்கை பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவிப்பு வெளியானதும் குரூப் 4 தேர்வானது ஜூன் மாதம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC குரூப் 4 தேர்வு எழுத போகிறீர்களா? இதை கவனத்தில் வைத்து படியுங்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!